Our Monthly Newsletter
This brochure 'Vinveli Aaraichi' was created by Rocketry Tamil, a student organization to share space science news with students for free online media. We hereby declare that it is not created with any profit motive and is not created with the intention of harassing anyone/anything.
The information/opinions expressed in the works/articles published in Vinveli Aaraichi are the personal views of the respective news. The photographs used in it are also taken from them. Rocketry Tamil has no right in this.
The works/articles published in space research can be used in whole or in part without any prior permission under the record 'article in Vinveli Aaraichi'.
APRIL 2023 - VINVELI AARAICHI - Click here to Download
MAY 2023 - VINVELI AARAICHI - Click here to Download
இந்த 'விண்வெளி ஆராய்ச்சி' என்ற சிற்றேடு மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் சார்ந்த செய்திகளை பகிர்வதற்கு இராக்கெட்ரி தமிழ் என்ற மாணவ அமைப்பால் இலவசமாக online ஊடகம் மூலம் பகிரப்படுவதற்கு உருவாக்கப்பட்டது. மேலும் இது எந்த இலாப நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இல்லை எனவும், எவரையும்/எதையும் துன்புறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கபட்டது இல்லை எனவும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
விண்வெளி ஆராய்ச்சியில் வெளியாகும் படைப்புகள்/ கட்டுரைகளில் வெளிப்படும் தகவல்கள்/ கருத்துகள் அந்தந்த செய்தியின் தனிப்பட்ட பார்வையே. அதில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களும் அவர்களிடமிருந்து எடுக்க பட்டவையே. இதில் இராக்கெட்ரி தமிழுக்கு எந்தவித உரிமையும் இல்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் வெளியாகும் படைப்புகள்/ கட்டுரைகளை முழுமையாகவோ, அதில் ஒரு பகுதியையோ எந்த ஒரு முன் அனுமதியும் கோராமல் 'விண்வெளி ஆராய்ச்சியில் இடம்பெற்ற கட்டுரை' என்ற பதிவுடன் எங்கும் உரிய முறையில் பயன்படுத்தலாம்.
ஏப்ரல் 2023 - விண்வெளி ஆராய்ச்சி - தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்
ம 2023 - விண்வெளி ஆராய்ச்சி - தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்
🔥🙌🏻 RT
ReplyDelete